காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் குன்றத்தூர் வட்டத்தில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவினரை (TNDRF) சந்தித்து மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.முருகேசன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்