சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு கருதி கூடுதலாக 700-கன அடி நீர் திறப்பு. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.73 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 3.048 டிஎம்சி ஆக உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று