ஆவுடையார் கோவில்: கட்டுமாவடி முதல் மீமிசல் வரை கடற்கரை பகுதியில் விடிய விடிய கனமழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் காலை வரை கடற்கரை பகுதிகளில் கன மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி கட்டுமாவடி, மீமிசல், ஜெகதா பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டுவிட்டு நல்ல மழை பெய்தது.மாவட்டத்தின் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.