ஆவுடையார் கோவில்: .இடும்பாநாட்டில் நெல் கொள்முதல் நிலையத்தில் தவறு நடப்பதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்த Ex ஊராட்சி மன்ற தலைவரை கொலை மிரட்டல் விடுத்த DMK நிர்வாகி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா இரும்பா நாடு கிராமத்தில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் தவறு நடப்பதாக ஆட்சியருக்கு புகார் தெரிவித்த Ex ஊராட்சி மன்ற தலைவர் முத்துவை கொலை செய்து விடுவதாக மிரட்டிய திமுக நிர்வாகி சுப்பிரமணியன். இரும்பா நாடு கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த Ex ஊராட்சி மன்ற தலைவர் புகார்.