ஆவுடையார் கோவில்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி மேலஸ்தானம் அரசு பள்ளியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி மேலஸ்தானம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கி இனிப்புகளை வழங்கியும் ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூய்வையும் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர் அதிமுகவினர்.