ஆவுடையார் கோவில்: வேலிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய பொது மக்கள்
VCK உள்ளிட்ட பொதுமக்கள் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். வேலிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர், சாலை வசதி, மின்னசார வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக அடிப்படைத் தேவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு. அதிகாரியை மாற்ற கோரிக்கை