ஆவுடையார் கோவில்: கதிராமங்கலம் ஊராட்சி கொத்தமங்கலம் கிராமத்தில் குளம் அளவீடு செய்யும் பணியை துவக்கியது மாவட்ட நிர்வாகம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சி உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயத்திற்கு பயன்படும் குளங்களை அளவீடு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் இந்த துவக்கியது.வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவைத் துறையினர் நிகழ்வில் பங்கேற்றனர்.