சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் படத்திற்கு எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது விசாரணை என காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் புகைப்படத்திற்கு ஸ்ரீவைகுண்டம் MLA ஊர்வசி அமிர்தராஜ் அஞ்சலி செலுத்தினார்.