சேலம் தெற்கு: சேலத்தில் 50 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி: கல்லூரி மாணவர்களை ஏமாற்றிய பெண் கைது
சேலத்தில் கல்லூரி மாணவர்களின் பெயரில் வங்கிக் கடன் பெற்று 50 கோடி ரூபாய் மோசடி செய்த கண்ணகி என்ற பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்களுக்கு கமிஷன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது.