சேலம்: சேலத்தில் போதை மாத்திரை விற்பனை: 5 பேர் அதிரடி கைது, 151 மாத்திரைகள் பறிமுதல்
Salem, Salem | Nov 12, 2026 சேலம் பொன்னம்மாபேட்டை மற்றும் இரும்பாலை பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 151 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.