சேலம்: முதல் உலகப்போர்: சேலத்தைச் சேர்ந்த 196 வீரர்கள் பங்கேற்பு - நினைவுச் சின்னம் பராமரிப்பு!
Salem, Salem | Nov 12, 2026 முதல் உலகப்போரில் சேலத்தில் இருந்து பங்கேற்ற 196 வீரர்களில், 18 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.