ஆவுடையார் கோவில்: பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறையை காணொளி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் நிகழ்வு பங்கேற்ற எம்எல்ஏ ராமச்சந்திரன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் இயங்கும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்களை காணொளி வாயிலாக தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார் பள்ளியில் நடந்த நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் டி ஆர் ஓ ராஜராஜன் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் டி ஓ ஜெயந்தி உள்ளிடோர் நிகழ்வில் பங்கேற்றனர்.