Public App Logo
Profile Picture

Ilayangudi News

@ilayangudi
58660Followers
60Following
இளையாங்குடி: கண்ணமங்கலம், தடியமங்கலம், கலைக்குளம் பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக இளையான்குடி வடக்கு ஒன்றியம் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு
இளையாங்குடி: இளையான்குடி பஜார்,  சாலையூர் புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீது பிரச்சாரம்
இளையாங்குடி: திருவள்ளூர், கீழாயூர் காலனி, புதூர் இடையவலசை பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து MLA செந்தில்நாதன் பிரச்சாரம்
இளையாங்குடி: இளையான்குடியில் உள்ள தனியார் மஹாலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இளையாங்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலி பங்குனி திருவிழா- அம்மன் சிம்மவாகனத்தில் பவனி
இளையாங்குடி: தாயமங்கலம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இளையாங்குடி: கலங்காதன் கோட்டையில் வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - உயிர் சேதம் ஏற்படாமல் லாவகமாக தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்
இளையாங்குடி: சின்னதுகவூரில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி- இளையான்குடி மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்
இளையாங்குடி: சாலை கிராமம் ஸ்ரீ வரகுணேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்வு- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
இளையாங்குடி: எஸ்.காரைக்குடியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி கிராம மக்கள் பள்ளியை முட்டகையிட்டதால் பரபரப்பு
இளையாங்குடி: சூராணம் பகுதியில் ₹1.40 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா- MLA தமிழரசி ரவிக்குமார் பங்கேற்பு
இளையாங்குடி: இளையான்குடி ஸ்டேட் பேங்க் முன்பு இன்று திங்கள்கிழமை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இளையாங்குடி: மேலாயூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 
நடைபெற்றது.
இளையாங்குடி: இளையான்குடி, புதூர்,பகைவரை வென்றான் பகுதிகளில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி
இளையாங்குடி: அய்யம்பட்டியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில்  ஏராளமான காளைகள் மற்றும் காளையர்கள் பங்கேற்பு
இளையாங்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடைகளுக்கான ஏலத்தொகையை குறைக்க கோவில் முன்பாக அமர்ந்து வியாபாரிகள் கோரிக்கை
இளையாங்குடி: இளையான்குடி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள எங்கள் தொகுதி எம் பி யைக் காணவில்லை ,  கண்டா வரச் சொல்லுங்க! போஸ்டரால் பரபரப்பு
இளையாங்குடி: இளையான்குடி பஜாரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் பங்கேற்பு
இளையாங்குடி: கொங்கம்பட்டியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் முன்னாள் MLA நாகராஜன் பங்கேற்பு
இளையாங்குடி: பஜாரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
இளையாங்குடி: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
இளையாங்குடி: இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
இளையாங்குடி: போலி கையெழுத்திட்டு தகவல் ஆணையத்துக்கு தவறான தகவலை அனுப்பிய விவகாரத்தில்  இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்குப் பதிவு
இளையாங்குடி: குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டி ஏனாதி கிராம மக்கள் கோரிக்கை
இளையாங்குடி: சூராணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்