இளையாங்குடி: அய்யம்பட்டியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் ஏராளமான காளைகள் மற்றும் காளையர்கள் பங்கேற்பு
Ilayangudi, Sivaganga | Mar 5, 2024
அய்யம்பட்டி ஸ்ரீ கழுங்கு முனிஸ்வரர் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை,...