Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
मौत
बीजेपी
भाजपा
विधायक
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
स्कूल
No video available

இளையாங்குடி: இளையான்குடி பஜார், சாலையூர் புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீது பிரச்சாரம்

Ilayangudi, Sivaganga | Apr 8, 2024
இளையான்குடி பஜார் கண்மாய்கரை வாள் மேல் நடந்த அம்மன் கோவில், சாலையூர்,புதூர் பகுதிகளில் இன்று ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 8 மணி அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் அஇஅதிமுக வேட்பாளர் பனங்குடி A.சேவியர் தாஸை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில், இளையான்குடி நகர செயலாளர் நாகூர் மீரா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இளையாங்குடி: இளையான்குடி பஜார், சாலையூர் புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீது பிரச்சாரம் - Ilayangudi News