Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
No video available

இளையாங்குடி: சாலை கிராமம் ஸ்ரீ வரகுணேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்வு- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Ilayangudi, Sivaganga | Mar 16, 2024
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சாலை கிராமத்தில் ஸ்ரீ வரகுணேஸ்வரர் ஆலயத்தில் காப்பு கட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஸ்ரீ முருகன் வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்ற பின்னர், பக்தர்களும் காப்பு கட்டி கொண்டனர். இந்த நிகழ்வில் சாலை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இளையாங்குடி: சாலை கிராமம் ஸ்ரீ வரகுணேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்வு- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - Ilayangudi News