Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
No video available

இளையாங்குடி: சூராணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Ilayangudi, Sivaganga | Feb 17, 2024
சூராணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காவிரி குண்டாறு திட்டத்தை விரிவுபடுத்தி சூராணம் பகுதியும் பயன்பெறும் வகையில் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சூராணத்தில் பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா துணைத் தலைவர் சந்தியாகு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் முத்துராமு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கொடியினை ஏற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இளையாங்குடி: சூராணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - Ilayangudi News