Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
No video available

இளையாங்குடி: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

Ilayangudi, Sivaganga | Feb 23, 2024
இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11:00 மணி அளவில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது பணியினை புறக்கணித்துவிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையாங்குடி: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் - Ilayangudi News