Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
No video available

இளையாங்குடி: இளையான்குடி, புதூர்,பகைவரை வென்றான் பகுதிகளில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Ilayangudi, Sivaganga | Mar 7, 2024
இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை மார்ச் 6ஆம் தேதி புதன்கிழமை வெறி நாய் கடித்தது. இதனையடுத்து வெறி நாய் கடித்த 13 பேரும் முதல் உதவி சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதுகுறித்து பொதுமக்கள் இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் அளித்த புகார் அடிப்படையில் 13 பேரை கடித்த வெறி நாய்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர்