இளையாங்குடி: இளையான்குடியில் உள்ள தனியார் மஹாலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடியில் உள்ள தனியார் மஹாலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம். இளையான்குடியில் உள்ள தனியார் மகாலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி சார்பாக வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அமைச்சர் பெரிய கருப்பன் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி , தமிழரசி ஆகியோர் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.