இளையாங்குடி: பஜாரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
இளையான்குடியில் அதிமுக சார்பில் பேரூர் கழகச்செயலாளர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக கழக மூத்த உறுப்பினரும் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் எம்.எஸ்.எம் அப்துல் கலாம் அதிமுக கழக கொடியினை ஏற்றி வைத்தார்.