வேதாரண்யம்: மணக்காடு ஊராட்சியில் உள்ள அருள்மிகு மங்கிலி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமன பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Vedaranyam, Nagapattinam | Jun 8, 2025
guruarul
Share
Next Videos
வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியினை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
guruarul
Vedaranyam, Nagapattinam | Jun 5, 2025
வேதாரண்யம்: வெள்ளப் பள்ளம் கிராமத்தில் 2வது புதிய டாஸ்மார்க் கடை திறப்பதற்கு Belonging முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்
guruarul
Vedaranyam, Nagapattinam | Jun 5, 2025
வேதாரண்யம்: கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை வெறிநாய்கள் துரத்தியதால் கடலில் விழுந்து உயிரிழந்தது
guruarul
Vedaranyam, Nagapattinam | Jun 4, 2025
வேதாரண்யம்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை ஒட்டி கோடிக்கரையில் திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
guruarul
Vedaranyam, Nagapattinam | Jun 3, 2025
வேதாரண்யம்: செட்டிப்புலம் மழை மாரியம்மன் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
guruarul
Vedaranyam, Nagapattinam | Jun 3, 2025
வேதாரண்யம்: கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலய வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
guruarul
Vedaranyam, Nagapattinam | Jun 1, 2025
வேதாரண்யம்: கோடியக்கரை தனியார் விடுதியில் கருணாநிதி பிறந்தநாள் விழா குறித்த திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
guruarul
Vedaranyam, Nagapattinam | May 31, 2025
வேதாரண்யம்: கட்சுவான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைக்கு பந்தக்கால் முகூர்த்தம்
guruarul
Vedaranyam, Nagapattinam | May 30, 2025
வேதாரண்யம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
guruarul
Vedaranyam, Nagapattinam | May 30, 2025
வேதாரண்யம்: ராஜாஜி பூங்கா வளாகத்தில் ₹40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகளின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
guruarul
Vedaranyam, Nagapattinam | May 29, 2025
வேதாரண்யம்: வரும் 29ஆம் தேதி வரை மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கோடியக்கரை யில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட பைபர் படகுகள்
guruarul
Vedaranyam, Nagapattinam | May 27, 2025
வேதாரண்யம்: குறவ புலம் ஊராட்சியில் உள்ளஅங்காள பரமேஸ்வரி ஆலய மஞ்சள் விளையாட்டு விழா இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
guruarul
Vedaranyam, Nagapattinam | May 27, 2025
வேதாரண்யம்: உம்பளச்சேரி வடக்கு ராஜன் வாய்க்காலில் உள்ள கதவணையை செப்பனிட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
guruarul
Vedaranyam, Nagapattinam | May 25, 2025
வேதாரண்யம்: கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ருத்ர யாக பூஜை நடைபெற்றது
guruarul
Vedaranyam, Nagapattinam | May 24, 2025
வேதாரண்யம்: மாறாச்சேரி ஆயகாரன்புலம் 3ம் சேத்தி ஆதனூர் ஊராட்சிக ளில் 3ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்பு
guruarul
Vedaranyam, Nagapattinam | May 23, 2025
வேதாரண்யம்: உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் சுதந்திர போராட்ட தியாகி வைரப்பனின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு பேரணி
guruarul
Vedaranyam, Nagapattinam | May 22, 2025
வேதாரண்யம்: சாலக்கடை அடப்பாறு பாலம் அருகேகாரில் கடத்தி வரப்பட்ட 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
guruarul
Vedaranyam, Nagapattinam | May 20, 2025
வேதாரண்யம்: கோவில்பத்து தானியக்கிடங்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர் நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
guruarul
Vedaranyam, Nagapattinam | May 20, 2025
வேதாரண்யம்: கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அகஸ்தியன் பள்ளி பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் உப்பளங்கள் பாதிப்பு உப்பு உற்பத்தி தேக்கம்
guruarul
Vedaranyam, Nagapattinam | May 18, 2025
வேதாரண்யம்: வடமலை ரஸ்தா பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மதிப்பெண் பெற்ற ஏழை மாணவனை வட்டாட்சியர் நேரில் சென்று பாராட்டினார் .
guruarul
Vedaranyam, Nagapattinam | May 16, 2025
வேதாரண்யம்: பேருந்து நிலையம் எதிரில் ராணுவ வீரர்களை இழிவாக பேசிய செல்லூர் ராஜுவை கண்டித்து முன்னாள் படை வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
guruarul
Vedaranyam, Nagapattinam | May 12, 2025
வேதாரண்யம்: கோடியக்காடு அமிர்த கடேஸ்வ ரர் கோயிலில் நடைபெற்ற சனி பிரதோஷத்தில் இந்திய எல்லையில் நடைபெறும் யுத்தம் முடிவுக்கு வர சிறப்பு யாக பூஜை நடைபெற்றது
guruarul
Vedaranyam, Nagapattinam | May 10, 2025
வேதாரண்யம்: இந்திய ராணுவத்தினர் நலன் வேண்டி கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
guruarul
Vedaranyam, Nagapattinam | May 10, 2025
வேதாரண்யம்: ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கில் உலக நாடகத் தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டு துறை சார்பில் நாடக விழா நடைபெற்றது.