Public App Logo
Jansamasya
National
Delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth
Sicklecellawareness
Worldliverday
Snakebite
North_east_delhi
Digitalhealth

News in Chennai

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர் அருந்ததால் ரயில் சேவை பாதிப்பு பயணிகள் இதனால் பாதிப்படைந்தனர்

Perambur, Chennai | Jul 18, 2025

அம்பத்தூர்: CTH சாலையில் நகை அடகு விவகாரத்தில் உரிமையாளர் கன்னத்தில் பளார் கொடுத்த திமுக கவுன்சிலகர்- CCTV காட்சி வெளியாகி பரபரப்பு

Ambattur, Chennai | Jul 18, 2025

கிண்டி: அதிமுக - பாஜக கூட்டணி - எனக்கு பங்கில்லை - நீதிமன்ற வாயிலில் ஓப்பனாக பேசிய அண்ணாமலை

Guindy, Chennai | Jul 17, 2025

தண்டையார்பேட்டை: ராயபுரம் எஸ் என் செட்டி தெருவில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கூட்டுறவு சொசைட்டி பணம் அதிகாரிகள் வாங்காததால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

Tondiarpet, Chennai | Jul 18, 2025

தண்டையார்பேட்டை: G.A.ரோடு மைனா பார்ட்டி ஹாலில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமை துவக்கி வைத்த MLA ஐட்ரீம் மூர்த்தி

Tondiarpet, Chennai | Jul 17, 2025

அம்பத்தூர்: பல ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த கஞ்சா மன்னன் - பேருந்து நிலையத்தில் மடக்கிப் பிடித்த போலீசார்

Ambattur, Chennai | Jul 17, 2025

அம்பத்தூர்: கள்ளிக்குப்பத்தில் டோக்கன் வாங்க குவிந்த பெண்கள் -'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் முடியும் தருவாயில் பரபரப்பு

சோழிங்கநல்லூர்: அரசு நூலகத்தில் பெண்களை ஒருமையில் பேசிய மண்டல குழு தலைவர் - வீடியோ வெளியாகி பரபரப்பு

Sholinganallur, Chennai | Jul 16, 2025

திருவொற்றியூர்: சென்னை விம்கோ ரயில் நிலையம் பகுதியில் தினமும் ரயில்கள் காலதாமதமாக வருவதால் பயணிகள் ரயில் முன்பு பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Tiruvottiyur, Chennai | Jul 16, 2025