Public Logo

Latest News in Vaniyambadi (Local videos)

வாணியம்பாடி: பெரியபேட்டை வி.எஸ்.வி தெருவில் வீட்டில் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்

Vaniyambadi, Tirupathur | Jul 17, 2025
amudhujeevan1978
amudhujeevan1978 status mark
Share
Next Videos
வாணியம்பாடி: செட்டியப்பனூர் கிராமத்தில் உள்ள 9 கோயில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்

வாணியம்பாடி: செட்டியப்பனூர் கிராமத்தில் உள்ள 9 கோயில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்

amudhujeevan1978 status mark
Vaniyambadi, Tirupathur | Jul 16, 2025
வாணியம்பாடி: புல்லூரிலிருந்து செல்லகூடிய அரசு பேருந்தின் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள் வீடியோ வைரல்

வாணியம்பாடி: தேவமங்கலம் பகுதியில் செயல்படாத தனியார் தோல் தொழிற்சாலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சடலம் கண்டெடுப்பு

Vaniyambadi, Tirupathur | Jul 15, 2025
வாணியம்பாடி: 8 பேர் உயிரிழந்த விவகாரம் - அறிவு பல் மருத்துவமனையில் தமிழ்நாடு பல்மருத்துவ கவுன்சில் உண்மை அறியும் ஆய்வு குழுவினர் ஆய்வு

வாணியம்பாடி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம், சின்னவேப்பம்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேவராஜ் MLA பங்கேற்பு

வாணியம்பாடி: கோணாமேடுவில் பட்டு வளர்ச்சிதுறையின் சொத்துகளை பாதுகாக்க கோரி, அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள்

Vaniyambadi, Tirupathur | Jul 14, 2025
வாணியம்பாடி: ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி பணம் கொள்ளையடித்த 2 
பேரை நகர போலீசார் கைது

வாணியம்பாடி: ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி பணம் கொள்ளையடித்த 2 பேரை நகர போலீசார் கைது

amudhujeevan1978 status mark
Vaniyambadi, Tirupathur | Jul 13, 2025
வாணியம்பாடி: பூங்குளம் பகுதியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

வாணியம்பாடி: தும்பேறி பகுதியில் வீட்டிலிருந்த 5அடி நீளமுள்ள சாரைபாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்

Vaniyambadi, Tirupathur | Jul 12, 2025
வாணியம்பாடி: லாலாஏரி பகுதியில் ஏரியில் குளிக்க சென்ற சிறுவன் மற்றும் இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாணியம்பாடி: இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் குரூப் 4 தேர்வுக்கு சில நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்கள் - உள்ளே அனுமதிக்காததால் பரபரப்பு

வாணியம்பாடி: வளையாம்பட்டு மலைக்குன்றின் மீது தங்களுக்கு வீடு வேண்டும் எனக்கூறி கற்களை அடுக்கி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு

Vaniyambadi, Tirupathur | Jul 11, 2025
வாணியம்பாடி: பேருந்து நிலையம் அருகே முனிசாமி தெருவில் வீட்டில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு

வாணியம்பாடி: நகராட்சி பொறியாளரை இதுவரை பார்த்ததில்லை - நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய நகரமன்ற உறுப்பினர்கள்

Vaniyambadi, Tirupathur | Jul 10, 2025
வாணியம்பாடி: C.L. சாலையின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வியாபாரிகளுக்கு ஆதரவாக MLA செந்தில்குமார் வாக்குவாதம்

வாணியம்பாடி: நிலத்தை அபகரிப்பதாக கூறி பூங்குளம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மூதாட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் மூதாட்டி பேட்டி

Vaniyambadi, Tirupathur | Jul 9, 2025
வாணியம்பாடி: பாரத் பந்த்- வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது

வாணியம்பாடி: அம்பலூர் பகுதியில் கை, கால்களை கட்டி வைத்து தலையில் கல்லை போட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு

Vaniyambadi, Tirupathur | Jul 8, 2025
வாணியம்பாடி: புதூரில் கார் ஷோரூமிலிருந்து வெளியேறும் இரசாயன கழிவுகளால் மூச்சுதிணறல் ஏற்படுவதாக கூறி ஷோரூமை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்

வாணியம்பாடி: அம்பலூர் பகுதியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

Vaniyambadi, Tirupathur | Jul 6, 2025
வாணியம்பாடி: காதர்பேட்டை பகுதியில் பெண்கள் நீதி இயக்கம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

வாணியம்பாடி: காதர்பேட்டை பகுதியில் பெண்கள் நீதி இயக்கம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

amudhujeevan1978 status mark
Vaniyambadi, Tirupathur | Jul 5, 2025
வாணியம்பாடி: இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் - தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வாணியம்பாடி: ஜனதாபுரத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வாணியம்பாடி: 2026இல் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியிலேயே தொடரும்- புதூரில் தமிமுன் அன்சாரி பேட்டி

Load More
Contact Us