திருவாரூர்: கொளத்தூரிலேயே ஸ்டாலினுக்கு மக்கள் பிச்சை போடல - துரை வைகோ கடும் தாக்கு
எம்பி பதவி திமுக போட்ட பிச்சை என விமர்சித்தவர்களுக்கு, கொளத்தூர் தேர்தல் முடிவை சுட்டிக்காட்டி துரை வைகோ கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் பண்ணையார் அரசியல் பற்றி அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.