திருவாரூர்: நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்