டிட்வா புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி ஆவடி பட்டாலியனை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் திருவாரூருக்கு வந்தடைந்தனர்
திருவாரூர்: ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் - Thiruvarur News