திருவாரூர்: நடிகர் சிவாஜிக்கு நினைவு இல்லம்? மன்னார்குடியில் அதிரடி கோரிக்கை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பூர்வீக கிராமமான வேட்டைத்திடலில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்று மன்னார்குடியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.