திருவாரூர்: தவெக-வில் பாலியல் குற்றவாளிகள்! கொதிக்கும் கனிமொழி: நடந்தது என்ன?
தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார் மற்றும் வேளாங்கண்ணி சிறுமிகள் வன்கொடுமை குறித்து திமுக எம்பி கனிமொழி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழக அரசின் நிர்வாகத்தை விமர்சித்து அவர் விடுத்துள்ள கண்டனங்கள் இதோ.