திருவாரூர்: பழவேற்காடு மீனவ கிராமங்களில் அதிரடி மாற்றம்! 90 சூரியசக்தி விளக்குகள் பொருத்தம்
பழவேற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 மீனவ கிராமங்களில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சார்பில் 90 சூரியசக்தி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளது.