திருவாரூர்: நன்னிலம் அருகே அரசு பேருந்து மோதி பெண் பலி: ஓட்டுநர் கைது!
நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதி சுமதி என்ற பெண் உயிரிழந்தார். சுயஉதவிக்குழு கூட்டத்திற்கு சென்றபோது நடந்த இந்த சோக விபத்தில், மற்றொரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.