திருவாரூர்: இஸ்ரோவின் பிரம்மாண்ட சாதனை! 200 வினாடிகள் இயங்கிய சக்திவாய்ந்த ராக்கெட் என்ஜின்
நெல்லை மகேந்திரகிரியில் இஸ்ரோவின் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி! ஜி.எஸ்.எல்.வி-எப்.19 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்.-4 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ மும்முரம். இந்த வரலாற்று சாதனையை தெரிஞ்சுக்க வீடியோவை கேளுங்க.