திருவாரூர்: விநாயகர் சதுர்த்தி: சொந்த ஊர் போகணுமா? சிறப்பு ரயில் & பேருந்து முழு விவரம்!
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயண நெரிசலைத் தவிர்க்க இன்றே முன்பதிவு செய்யுங்கள். முழு விவரங்களை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.