திருவாரூர்: தூர்ந்துபோன திருவாரூர் தொண்டியக்காடு ஏரி! மீண்டும் புத்துயிர் பெறுமா?
திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான தொண்டியக்காடு ஏரி, போதிய பராமரிப்பின்றி வண்டல் மண் படிந்து தூர்ந்து போயுள்ளது. ஏரியை மீண்டும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கிராம மக்களும் இயற்கை ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.