திருவாரூர்: ஓசூரில் அதிரடி! மழைக்காக தலைமீது தேங்காய் உடைத்து வினோத வழிபாடு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடும் வறட்சியைப் போக்கி மழை பெய்ய வேண்டி, குரும்பர் சமுதாய மக்கள் நள்ளிரவில் தங்கள் தலை மீது தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்த பக்தி பரவசமான நிகழ்வின் முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.