முசிறி: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்த பேரணி நடைபெற்றது
முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சிகளுக்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார் வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சந்திரமோகன் உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ்.முன்னிலை வகித்தனர்மாதிரி வாக்குப்பதிவு வாக்களிப்பது குறித்த உறுதிமொழி ஏற்றல் மற்றும் பேரணி நடைபெற்றது