முசிறி: தாயார் திட்டியதால்முசிறிபைபாஸ் சாலையில் ஒயின் ஷாப்முன்புமதுவில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலியானார்
அலகரை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 29.இவர் சமையல் வேலை செய்து வந்ததாகவும் மீதி நேரங்களில்குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது இதை தாயார் கண்டித்துள்ளார்இதனால் முசிறி பைபாஸ் சாலையில் உள்ள ஒயின்ஷாப் அருகே மதுவில் எலி பேஸ்ட் குடித்துவிட்டு மயங்கிய வரை திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்