முசிறி: முசிறி:தெற்குசொரியம்பட்டியில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வரை தாயார் கண்டித்ததால் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி பலி
முசிறி அருகே எம் புதுப்பட்டி ஊராட்சி தெற்கில் சூரியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் வயது 19 இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்தவர் திரும்ப வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார் இதை அவரது தாயார் கண்டித்ததால் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் முதலிரவு பெற்று திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்