தாப்பேட்டையில் செல்வமுத்து மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், விநாயகர் வழிபாடு, புண்யா வாகனம், சங்கல்பம் அணுக்கை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.