தாப்பேட்டை காசி விசாலாட்சி உடனுறைகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்