Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
No video available

முசிறி: பெரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு பேரணி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார் வட்டார இயக்க மேலாளர் வெண்ணிலா வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

MORE NEWS