திருவாரூர்: 900 கிராம் மட்டுமே இருந்த குழந்தை: ஒசூர் அரசு மருத்துவர்களின் மிரட்டலான சாதனை!
வெறும் 900 கிராம் எடையுடன் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை, தீவிர சிகிச்சை அளித்து மீட்டெடுத்த ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். அரசு மருத்துவர்களின் இந்த உன்னதமான செயலை பாராட்டுவோம்.