புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடுங்கவயல் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஷ் வயது 24 என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை ஆவுடையார் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருஞானம் வழக்கு பதிவு செய்து தற்கொலை சம்பந்தமான விசாரணை மேற்கொண்டு வருகிறார்.