துறையூர்: துறையூரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது 257 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது துறையூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக சார்பு நீதிபதி என் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட உரிமையியல் நீதிபதி சத்தியமூர்த்தி குற்றவியல் நடுவர் நர்மதா ராணி முன்னிலை வகித்தனர் சுமார் 400 வழக்குகள் எடுக்கப்பட்டு 163 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது வங்கி வராகடன் 94 வழக்குகள்தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.