துறையூர்: பாலகிருஷ்ணன் பட்டியில் இருந்து துறையூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்தினை எம் எல் ஏ ஸ்டாலின் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பாலகிருஷ்ணம்பட்டி கிராமத்தில் இருந்து துறையூருக்கு குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் கூறினார் இவை அடுத்து அப்பகுதியில் இருந்து புதிய வலைத்தளத்தில் பேருந்து இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது அதனை துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர்.