11-07-2026 விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஆரோக்கிய ஜான் ஜேம்ஸ் - நிர்மலா தம்பதியின் ஒன்றரை மாத பெண் குழந்தை ஜெனிஷாவிற்கு SMA (Spinal Muscular Atrophy) முதுகெலும்பில் உள்ள நரம்பு செல்களைப் பாதித்து, தசைகளை பலவீனமாக்கும் ஒரு அரிய மரபணு நோய் பாதித்துள்ளது. இது கை, கால் தசைகள், மூச்சு விடுதல் மற்றும் விழுங்குதல் ஆகியவற்றை பாதித்து குழந்தையின் உயிருக்கே பேராபத்தாக உள்ளது.
குழந்தையை இந்த நோயிலிருந்து மீட்டெடுக்க 16 கோடி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த நிதியினை அளித்து குழந்தையை இந்த நோயிலிருந்து காப்பாற்ற உதவுங்கள்
உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்🙏
குழந்தையின் உயிர் காக்க உங்களால் முடிந்த நிதியை அளிக்கவும்👇👇 https://www.impactguru.com/fundraiser/help-a-jenisha-immagracy