திருவாரூர்: தமிழகத்தில் ரவுடிகள் வேட்டை! ஒரே நாளில் அதிரடி கைது - அதிர்ச்சியில் குற்றவாளிகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக போலீஸ் அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது. திருச்சி, சேலம், விருதுநகர் மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.