திருவாரூர்: குமரி அருகே தண்டவாளத்தில் மண் சரிவு; ரயில்கள் ரத்து - பயணிகள் கவனத்திற்கு!
கன்னியாகுமரி-கேரள எல்லை மற்றும் நுள்ளிவிளை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டும், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. ரயில் சேவை குறித்த முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.