துறையூர்: பச்சப்பெருமாள் பட்டியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை
துறையூர் அருகே பச்சை பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் வயது 70 இவர் மாடுகளுக்கு புல் அறுக்க வயலுக்குச் சென்றுள்ளார்.அப்போது ரமேஷ் என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினர் சட்டத்தை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்