துறையூர்: துறையூர் பெரம்பலூர் சாலையில் சிலோன் ஆபீஸ் அருகில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
துறையூர் நகராட்சி 9 வது வார்டு பகுதியில் கடந்த பத்து நாட்களாக முறையாக வரவில்லை எனவும் அதிகாரிகளிடம் புகார் அளித்தல் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இரவு எட்டு மணி அளவில் துறையூர் பெரம்பலூர் சாலையில் சிலோன் ஆபீஸ் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் உதவி ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு